கலைவாணரின் நகைச்சுவை!!

 


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காரில் சென்று கொண்டிருக்கும் போது இருப்புப்பாதை கதவை சாத்திக் கொண்டிருந்தார்கள்.


உதவியாளர் ஓட்டுனரை விரைவுபடுத்தும் நோக்கில், ” கேட்டு சாத்தறான்... கேட்டு சாத்தறான்...” என்று கத்தினார்.

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த கலைவாணர் சாந்தமாக, “ஏன்யா கத்துறே... கேட்டுதானேச் சாத்துறான்.. உன்னைக் கேட்காமச் சாத்தியிருந்தா கோபப்படலாம்.. கேட்டுச் சாத்தறவனை என்ன பண்ண முடியும்...?” என்றார்.

உதவியாளர் அவரை அறியாமல் சிரித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.