கோசிலா ஹன்சமாலிக்கு சிறைச்சாலையில் கொரோனா!


 கைதான அரசியல் செயற்பாட்டாளர் கோசிலா ஹன்சமாலி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே ஆஸ்த்துமாவால் பாதிக்கப்பட்டிருப்தாக கூறிய குடும்பதார், அவருக்கு உரிய சிகிச்சையை மேற்கொள்ள சிறை அதிகாரிகளிடம் வேண்டிக்கொண்டுள்ளனர்.

இதே வேளை கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி கல்வி இராணுவமயப்படுத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைதான கோசிலா ஹன்சமாலி கடந்த ஒரு மாத காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.