ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவுக்குப் பறந்தார்!!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளார்.

தனது தனிப்பட்ட செலவில் ஜனாதிபதி அமெரிக்கா பயணப்பட்டுள்ள நிலையில் அவரது பாரியாரும் ஜனாதிபதொயுடன் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

அந்த கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி, வரும் 22ம் திகதி அதில் உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.