மனோகணேசன், அனுராதபுரம் சிறைக்குள் நுழைவு!!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று முற்பகலில் விஜயம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

எனினும் இதன்போது முதலில் சிறை அதிகாரிகள் அவரை சிறைக்குள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவுக்கமைய இறுதியில் அவர் சிறையினுள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சிறைச்சாலையில் அவர், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.