முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் அடுத்த மாத இறுதிக்குள் தடுப்பூசி!!

 


நாட்டில் அடுத்த மாத இறுதிக்குள் முன்பள்ளிச் சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவும் பாடசாலைகளைத் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என டலஸ் அழகப் பெரும தெரிவிததுள்ளார்.

பாடசாலை மாணவர்களை ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகப் பிணைக்கைதிகளாக வீட்டில் வைத்திருந்தது சிறுவர்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய தடையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெலிகமவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிலேயே டலஸ் அழகப் பெரும இதனை தெரிவித்துள்ளார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.