சஜித்திடம் இருந்து ரணிலிடம் தாவும் 10 உறுப்பினர்கள்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் விரைவில் மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாக அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி சஜித் அணியின் 10 பேர் இவ்வாறு கட்சித்தாவலுக்குத் தயாராகவிருப்பதாகவே கூறப்படுகின்றது.
அண்மைய நாட்களாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் செயற்பாடுகள் குறித்து அவர்கள் அதிருப்தி கண்டுள்ளனர்.
அத்துடன் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்திலிருக்கின்ற பெண் உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் இருவரது ஆலோசனைக்கமைய செயற்படுவதாக கட்சித்தாகவிருக்கின்ற உறுப்பினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை