ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சேவைகள் ஆரம்பம்!

 


கொரோனா தொற்றின் காரணமாக இடநிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு கொழும்பு-ஹைதராபாத் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி எயார்லைன்ஸ் விமானங்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை களில் வாரத்துக்கு இரண்டு முறை இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.