நடிகர் சிபிராஜ் சீரியலில் நடிக்கிறாரா!!


 எல்லா மொழிகளிலும் வாரிசு நடிகர்கள் சினிமாவில் களமிறங்குவது வழக்கம் தான். அப்படி தமிழ் சினிமாவிலும் நிறைய பேர் நடிக்க வந்துள்ளனர்.

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் நாயகனாக அறிமுகமாகி பல படங்கள் நடித்து வந்தாலும் சரியான ஹிட் படம் அவருக்கு இன்னும் அமையவில்லை.

இந்த நேரத்தில் தான் அவர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் அவர் தற்போது முக்கியமான சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தீரன் சின்னமலை வரலாற்று சிறப்புமிக்க சீரியல் ஒன்று உருவாக இருப்பதாகவும் அதில் தீரன் சின்னமலையாக சிபிராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.