தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்!


 தற்போது நிலவும் கொரோனாப் பேரிடர் சூழலுக்கு மத்தியிலும் ஆயிரம் பேர்வரை (இத் திடலிற்குள் மாத்திரம்) கலந்து கொள்வதற்கான காவற்துறையின் அனுமதி பெறப்பட்டு, சுவிஸ் கூட்டாட்சி அரசின் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணி ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்.

20.09.2021; திங்கள் பிற்பகல் 14:00 மணி
UNO GENEVA, ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்
காலத்தின் தேவை கருதியும், "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க அனைத்து உறவுகளையும் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.