இலங்கையில் 18 மற்றும் 19 வயதுடையோருக்கு தடுப்பூசி!!
இலங்கையில் உள்ள 18 மற்றும் 19 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்ப குழு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி முதல் குறிப்பிட்ட வயதினருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை