ரயில் பயணிகள் கவனத்திற்கு

 


மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகள் நாளை (25) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாகத் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை (25) முதல் ரயில்களில் பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No photo description available.

No photo description available.

No photo description available.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.