தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 58மாவீரர்களின் வீரவணக்கநாள்!!

 

 தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக, பெளத்த பேரினவாத சிங்கள அரச பயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவு நாளில்(08.10.1985-08.10.2000 வரை) வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 44 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.


காவல்துறை தலைமைக் காவலர்
தவச்செல்வன்
பரமு தமிழ்ச்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000


சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்
ஜெயம்
கந்தையா தங்கராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000


வீரவேங்கை
மகிழிசை (மனோ)
சின்னத்தம்பி ஜெகதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000


வீரவேங்கை
யாழரசி
ஜோசப் சுதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000


வீரவேங்கை
இளம்பிறை
பத்மயேசுபாலன் மரிஸ்ராவதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2000


வீரவேங்கை
செல்வி
இராசரத்தினம் சுலோசனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000வீரவேங்கை
வான்முகில்
கஜேந்திரன் புவனேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000


2ம் லெப்டினன்ட்
செல்வன்
செபமாலை சரஸ்தீன்
மன்னார்
வீரச்சாவு: 08.10.2000வீரவேங்கை
மணிமாறன்
நேசரத்தினம் சசிகரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2000


வீரவேங்கை
நாவலன் (குட்டிமணி)
அமலதாஸ் கிறிஸ்.ரீன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000வீரவேங்கை
வெண்ணிலவன்
செல்வமுத்து ரவிச்சந்திரன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 08.10.2000


லெப்டினன்ட்
அகலரசி
இரததினம் சசிகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999வீரவேங்கை
நீலவாணி
அன்ரன்பெனடிக்ற் கேமலதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999வீரவேங்கை
வைதேகி
குணரட்ணம் குணதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999


லெப்டினன்ட்
பிறேம்காந்
அருட்பாதம் முகுந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1999


வீரவேங்கை
மறநெஞ்சன்
கணேசு உதயகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1999


வீரவேங்கை
அகவாணன்
அழகையா சிவலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1998


கப்டன்
நிறஞ்சன்
அருள்சோதி அருள்வேந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1998


துணைப்படை கப்டன்
குகன்
சின்னத்தம்பி குகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997


லெப்டினன்ட்
அறிவு
புஸ்பராசா சதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997


லெப்டினன்ட்
சுருளிராஜன் (தமிழ்நேசன்)
கந்தசாமி கண்ணதாசன்
அம்பாறை
வீரச்சாவு: 08.10.1997


லெப்டினன்ட்
ரஜிகாந்தன்
வில்வராசா மணிவண்ணன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997


2ம் லெப்டினன்ட்
வினோ
கிருஸ்ணபிள்ளை சாந்தரூபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997


2ம் லெப்டினன்ட்
யாழமுதன் (ராமராஜ்)
வில்லியம் ரஜனிகாந்
அம்பாறை
வீரச்சாவு: 08.10.1997


2ம் லெப்டினன்ட்
வேந்தன்
தங்கராசா புஸ்பராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997


2ம் லெப்டினன்ட்
நம்பி
சிவசுப்பிரமணியம் கலாறூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997


2ம் லெப்டினன்ட்
அருட்கீரன்
சிறிநாயகம் ஜெயசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997


வீரவேங்கை
அண்ணலரசன்
கணேஸ் சிவகுமார்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 08.10.1997


வீரவேங்கை
நல்லதம்பி
ரங்கசாமி குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1997


வீரவேங்கை
அருள்வேந்தன்
தங்கவேல் ஜெயரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1997


வீரவேங்கை
சோழவேங்கை
இராசதுரை சுந்தரமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997


வீரவேங்கை
களவேங்கை
சுப்பிரமணியம் சுதாகரன்
மன்னார்
வீரச்சாவு: 08.10.1997


வீரவேங்கை
நஜந்தனி
நடராசா கோவிந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997


காவல்துறை துணை ஆய்வாளர்
நிமல்ராஜ்
கஸ்பார் மியஸ் நிமல்ராஜ்
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 08.10.1997


வீரவேங்கை
இராமன்
பழனிபாக்கியன் அஜித்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1996


2ம் லெப்டினன்ட்
ஈழவேந்தன்
இராமலிங்கம் விமலநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1995


2ம் லெப்டினன்ட்
நெடியோன் (புத்தொழிலன்)
சண்முகதாசன் மதியழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1995


வீரவேங்கை
ஜெயா
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 08.10.1990


2ம் லெப்டினன்ட்
விக்கி
பொன்னையா வரதராசா
கல்விளான், துணுக்காய், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 08.10.1987

வீரவேங்கை
சாண்டோ
இராமு கனகசுந்தரம்
கன்னியா, திருகோணமலை.
வீரச்சாவு: 08.10.1985


வீரவேங்கை
ரமேஸ் (நாகலிங்கம்)
கணபதிப்பிள்ளை கனகலிங்கம்
நாவற்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1985

தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.