புல்மோட்டை​க் கடலில் காவியமான 6 கடற்கரும்பு​லிகளினதும் அம்பகாமத்தி​ல் காவியமான 64 மாவீரர்களி​னதும் நினைவு நாள்!

 


புல்மோட்டைக் கடலில் காவியமான ஆறு கடற்கரும்புலிகள் உட்பட்ட ஏழு மாவீரர்களினதும், அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும், ஏனைய பகுதிகளில் காவியமான 4 மாவீரர்களினதும்22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

14.10.1999 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் படகுகள் கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை கடற்படைப் படகுகளை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த கடற்கரும்புலிகளின் இரு படகுகள் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்தபோது ஆறு கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

கடற்கரும்புலி லெப்.கேணல் அருந்தவம் (கிருஸ்ணபிள்ளை உதயகுமார் - மட்டக்களப்பு)

கடற்கரும்புலி லெப்.கேணல் பழனியப்பன் (புவனேஸ்) (ரங்கையா யோகேந்திரன் - வவுனியா)

கடற்கரும்புலி மேஜர் கோபி (பரணி) (சூரியயோகானந்தன் அமர்நாத் - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா (அல்போன்ராஜா ஜான்சிராணி - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி மேஜர் கலைமகள் (அரியகுட்டி கலைமதி - யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் (சுதா) (இராசநாயகம் பிரசன்னா - யாழ்ப்பாணம்)  ஆகிய கடற்கரும்புலிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்களாவர்.

தொடர்ந்து நடைபெற்ற மோதலின்போது சிறிலங்கா கடற்படையின் நான்கு டோறா பீரங்கிப் படகுகள் கடற்புலிகளால் சேதப்படுத்தப்பட்டன.இச்சமரின்போது,

கடற்புலி மேஜர் துவாரகன் (சங்கரன் ராஜ்குமார் - யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

இதேநாள் முல்லை மாவட்டம் அம்பகாமம் பகுதியை நோக்கி பெருமெடுப்பில் சிறிலங்கா படையினரால் முன்னெடுக்கப்பட்ட “வோட்டர்செட் - 1” படை நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது 64 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

மேஜர் வாணி (மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா - முல்லைத்தீவு)

மேஜர் சந்திரா (ஆறுமுகம் அல்லி - கிளிநொச்சி)

மேஜர் இளம்பிறை (நாகேந்திரம் ஜெயகலா - யாழ்ப்பாணம்)

மேஜர் தனா (சுப்பிரமணியம் யோகேஸ்வரி - மன்னார்)

மேஜர் யூதன் (மதுவன்) (இராசரத்தினம் சுகுமாரன் - யாழ்ப்பாணம்)

கப்டன் அன்பழகி (பாலசுந்தரம் சுமதி - வவுனியா)

கப்டன் இளவரசி (சிவப்பிரகாசம் அற்புதராணி - முல்லைத்தீவு)

கப்டன் நிலாமதி (முருகையா இராமலட்சுமி - வவுனியா)

கப்டன் ராஜினி (நாகேந்திரம் சுதர்சினி - வவுனியா)

கப்டன் அருந்தா (சிவஞானம் ராஜேஸ் - முல்லைத்தீவு)

கப்டன் ஞானதாசன் (முருகையா பாலசுப்பிரமணியம் - வவுனியா)

கப்டன் திலீபனா (சதாசிவம் சுதாநந்தி - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் மலர்நிலா (தவராசா அனுசா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் தோகைமயில் (சுந்தரலிங்கம் கோமளேஸ்வரி - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் இசைநெறி (துரைரத்தினம் மதுரா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் செவ்வந்தி (இராமையா சந்திரகலா - கிளிநொச்சி)

லெப்டினன்ட் ஆதிரை (முத்துலிங்கம் திருச்செல்வி - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் வில்லவள் (வன்னியசிங்கம் பிரவீனா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் அன்புவிழி (யோகராசா யோகேஸ்வரி - வவுனியா)

லெப்டினன்ட் தர்மாவதி (சீனிவாசகம் ரஜிமளா - யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் குட்டிமயி (சண்முகராசா அருமருந்தன் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் தமிழ்க்கவி (மகாகிருஸ்ணன் சிவகுமார் - கிளிநொச்சி)

லெப்டினன்ட் ஆனந் (ஐயாத்துரை இலங்கேஸ்வரன் - மட்டக்களப்பு)

லெப்டினன்ட் கண்ணாளன் (யோகேந்திரன் கஜேந்திரன் - முல்லைத்தீவு)

லெப்டினன்ட் வாகை (ஆறுமுகம் செல்வக்குமார் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் அமுதவிழி (வெள்ளைச்சாமி அம்மணி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் வானிலா (முத்துச்சாமி திலகா - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் சோழமணி (குமார் கலா - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் நகைமலர் (வடிவேல் சிவாஜினி - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் மலர்மகள் (அப்பாவு வளர்மதி - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் அகத்தமிழ் (அரியதாஸ் சந்திரகலா - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் அணியரசி (பெரியசாமி யோகேஸ்வரி - கிளிநொச்சி)

2ம் லெப்டினன்ட் ஈழவள் (ஞானப்பிரகாசம் மேரிதுசானி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் அருந்தா (நாகராசா ஜெயராணி - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் ஜீவிதா (கண்டுத்துரை சூரியகலா - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (இரட்ணம் கலைமகள் - யாழ்ப்பாணம்)

2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சுடர் (பிச்சை கிருஸ்ணகுமார் - கொழும்பு)

2ம் லெப்டினன்ட் வேங்கை (நற்குணராசா உதயராசா - திருகோணமலை)

2ம் லெப்டினன்ட் புதியவன் (காளிதாசன் புவனேந்திரன் - முல்லைத்தீவு)

2ம் லெப்டினன்ட் இளங்குயிலன் (கந்தசாமி மதனரூபன் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை வளர்மதி (சித்திரா) (கணேஸ் தர்சினி - முல்லைத்தீவு)

வீரவேங்கை அருள்விழி (மனோகரன் மஞ்சுளா - மன்னார்)

வீரவேங்கை மேனகா (பிரியா) (நல்லதம்பி நகுலேஸ்வரி - மன்னார்)

வீரவேங்கை கோசலா (செல்லத்துரை நாகேஸ்வரி - கிளிநொச்சி)

வீரவேங்கை சுகந்தா (அருள்பிரகாசம் கலைவாணி - முல்லைத்தீவு)

வீரவேங்கை தமிழ்வேங்கை (அருளானந்தம் தேவப்பிரியா - கிளிநொச்சி)

வீரவேங்கை பாரதி (யோகராசா விக்கினேஸ்வரி - கிளிநொச்சி)

வீரவேங்கை தனியரசி (பரஞ்சோதி தவமலர் - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சசிகலா (அகரமான்) (யேசுதாசன் மொறின்ஜீஜி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அமுதமுகி (சித்தாயினி) (தம்பிப்பிள்ளை திலகரூபி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அருள்விழி (வில்வரட்ணம் சாந்தா - கிளிநொச்சி)

வீரவேங்கை தணிகா (பேரம்பலம் ஜெயகலா - வவுனியா)

வீரவேங்கை சூட்டி (துரையப்பன் கமலேஸ்வரி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புனிதா (அமிர்தநாதன் காந்தரூபி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தூயவள் (பாலசுப்பிரமணியம் சிவரஞ்சினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை அகல்வாணி (ஸ்.ரீபன் புனிதசீலி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை கனிமொழி (நவசிவாயம் சுதர்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை செந்தா (சண்முகலிங்கம் வான்மதி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை தமிழ்கலை (சின்னத்துரை உசாநந்தினி - கிளிநொச்சி)

வீரவேங்கை கீதப்பிரியா (விநாயகமூர்த்தி தர்சினி - கிளிநொச்சி)

வீரவேங்கை கனிவிழி (கணேஸ் கேமலதா - மட்டக்களப்பு)

வீரவேங்கை இசைக்குட்டி (உதயகுமார் உசாநந்தினி - யாழ்ப்பாணம்)

வீரவேங்கை மதிவதனி (மதிவதனா) (முருகேஸ் கனகேஸ்வரி - வவுனியா)

வீரவேங்கை கௌசலா (முருகேசு கோமளா - திருகோணமலை)

மூன்றுமுறிப்புப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது,

2ம் லெப்டினன்ட் சாந்தகுமார் (சபாரத்தினம் கணேசமூர்த்தி - மட்டக்களப்பு)

2ம் லெப்டினன்ட் குமரிமைந்தன் (கிருபைராசா ஜெயராஜா - மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

யாழ்ப்பாணம் அனைப்பந்திப் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை தனது கைக்குண்டினை வெடிக்க வைத்து,

மேஜர் இளஞ்செழியன் (கனகசபை நற்சபேசன் - யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

ஆனையிறவுப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்,

கப்டன் நதியரசன் (ஞானசீலன் எட்வேட்அன்ரனிதாசன் - யாழ்ப்பாணம்) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.