'தமிழ் பொண்ணு' - அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட்
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
சூர்யா தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்தி ஹீரோவாகவும் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் வெளியானது முதல் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வை இவர் மீது திரும்பியது.
இதனிடையே அதிதி ஷங்கர் பதிவிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது 'தமிழ் பொண்ணு' என்ற கேப்ஷனுடன் விருமன் பட போட்டோ ஷூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
.jpeg
)





கருத்துகள் இல்லை