யுவதி ஒருவர் யாழில் தற்கொலை!!
யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் தவறான முடிவால் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டை, சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த யுவதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதி தற்கொலை செய்தமைக்கான காரணம் என்ன என தெரியவரவில்லை.
19 வயதான ஜெகதீஸ்வரன் டினுசியா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தார். மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை