போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த மூவர் கைது!!


 சாரதிகளுக்கான போலி அனுமதிப்பத்திரம் தயாரித்த மூவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி - வேவெல்வத்த, படேபொல பகுதியை சாரதிகளுக்கான போலி அனுமதிப்பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த மூவரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சந்தேக நபர் மூவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.        

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.