நாடு திரும்பிய யாழ். குமரனுக்கு அமோக வரவேற்பு!

 


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் நாதஸ்வரத்தில் பாடலுக்கு பஙிகளிப்பு செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி குமரன் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.

  இதன்போதுபோது அவருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய சினிமாவில் இலங்கையின் இசைக்கலைஞர் அதுவும் நாதஸ்வர இசைக்கலைஞருக்கு சந்தர்ப்பம் அளித்த முதன்முறை இதுவாகும்.

அண்ணாத்த படம் 2 தீபாவளிக்கு திரைக்கு  வரவுள்ளது. படத்திற்கு டி. இமானின் இசையமைத்துள்ள நிலையில்,   யாழ் குமரனுக்கு, இமான் இந்த வாய்ப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.