பேருந்துக் கட்டணம் உயர்கிறதா!!

 


நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விதைகள் உயர்ந்த வண்ணம் உள்ளன இந்த நடைமுறையானது விரைவில் அமுலுக்கு வரவுள்ளன.

இந்த நிலையில் தற்போது போக்குவரத்து சேவையான பேருந்து கட்டணங்களும் தற்போது உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து போக்குவரத்துக்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியதாவது,

தற்போது வரையில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவதற்கான எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை என்றும், தனியார் பேருந்து உரியலர் சங்கம் பெருத்து கட்டண உயர்வுக்காக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.          

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.