தெய்வமகள் அண்ணியாரின் மகள் ஹீரோயினாக அறிமுகம்!!


 சன் ரீவியின் தெய்வமகள் சீரியலில் அண்ணியாராக கலக்கி இருந்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பல தெய்வமகள் சீரியல் தான். இவர் சில ஆண்டுகளுக்கு சீரியல் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அண்ணியாருக்கு தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு மகளும் இருக்கிறார்.

அவரது மகளின் பெயர் பூஜா. இவர் தற்போது பெரிய திரையில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.