நான் வெளியாள் அல்ல...!


ஜெர்மனி நாட்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் ஒரு ஞாபக மறதிக்காரர்.

ஒருமுறை வெளியில் எதற்கோ சென்ற அவருக்கு வீட்டு முகவரி மறந்து விட்டது. எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வரவில்லை.

வழியில் அவர் பணிபுரியும் நிறுவன விளம்பர பலகையைக் கண்டார்.

அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முகவரியைக் கேட்டார்.

அவர்களோ, அது ரகசியம்... வெளியார் எவருக்கும் அறிவிக்க மாட்டோம் என்றனர்.

ஐன்ஸ்டீன், “நான் வெளியாள் அல்ல... நான் தான் அந்த ஐன்ஸ்டீன்..” என்றார் பரிதாபமாக…

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.