காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு!!

 


வடக்கு கடற்பிரதேசத்தில் கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த தமிழக மீனவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர் இலங்கை கடற்படையின் கப்பலில் மோதியதில் காணாமல் போயிருந்தார். இத்தகவலை இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இலங்கை கடற்படை இன்னும் இதனை உறுதிசெய்யவில்லை.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.