முக்கிய புள்ளிகள் திடீர் இராஜினாமாவை அறிவிக்க தயார் நிலையில்!!
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன மற்றும் அதன் முகாமைப் பணிப்பாளர் லலித் ஜயகொடி உள்ளிட்டவர்கள் திடீர் இராஜினாமாவை அறிவிக்க தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் சில தினங்களில் அவர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை சுகாதார அமைச்சருக்கு அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் ஏற்பட்ட தகராறு இதற்குகாரணம் என அமைச்சின் தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை