நூதனசாலைகளை திறப்பதற்குத் தீர்மானம்!!

 


சுற்றுலா பயணிகளுக்காக நாட்டின் அனைத்து நூதனசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஅந்த நிதியம் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.