அம்மாவை மிஞ்சும் அழகில் மீனா மகள் நைனிகா!!


 க்யூட் குட்டி பெண்ணாக இருந்த 'தெறி' பேபி நைனிகா, தற்போது நெடு நெடுவேன வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். இவர் தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


அட்லி - விஜய் கூட்டணியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தெறி. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக இந்த படம் வேற லெவலுக்கு ஹிட்டடித்தது. 

அம்மா போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா, அதன் பின்னர் அரவிந்த் சாமி, அமலா பால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்தார். 

meena daughter nainikha latest photo shoot photos

இந்த படத்தில் குட்டி பெண்ணாக துறு, துறுவென நடித்து தனது மழலை மொழியால் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தார் நைனிகா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.