வாழ்க்கையின் புரிதல் - கவிதை!!

 


அற்புதம் உலகம்

அறியா தருணம்
பக்குவப்படனும்
பலரிடம்
தொட்டிட வேண்டிய கோடு
தொலைவினில்
எட்டிய போது
எண்பது ஆகிட...
எழுந்த போது
படுத்து விட்டேன்
படர்ந்த கொடிகளாக
என் மீது மலர்கள் மலர...

- பொதிகை புதல்வி, அம்பாசமுத்திரம், 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.