02 வருடத்திற்குப் பின் இலங்கையில் பாடசாலைகள் திறப்பு!!
சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின் நாடு முழுவதும் உள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் இன்று திறக்கப்படுகின்றன.
நாட்டில் கோவிட் அச்சுறுத்தல் தணிந்து வரும் நிலையில் இன்று முதல் பாடசாலைகள் செயற்படத் தொடங்குகின்றன.
இதேவேளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில் பாடசாலைகளுக்கு இன்று அவர்கள் திரும்புவார்களா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை