இலங்கையில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிரசவம்!!
இலங்கையில் முதன் முறையாக தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கொட பகுதியை சேர்ந்த 31 வயது தாய் ஒருவரே கொழும்பு தனியார் வைத்தியசாலை ஓன்றில் 6 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது.
இதில் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைத்தியர்கள் தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை