ஜனாதிபதி - ஆளுங்கட்சி முக்கிய சந்திப்பு!!

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிடையே முக்கியமான சந்திப்பொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

சந்திப்பின்போது பல முக்கிய விடயங்கள் பேசப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கெரவலப்பிட்டிய தொடர்பிலான அமெரிக்க ஒப்பந்தம் பற்றி ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தலை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோல அமைச்சரவை மாற்றமொன்று விரைவில் நிகழக்கூடும் என்று பேசப்படுகின்ற நிலையிலேயே இந்த சந்திப்பும்இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.