நாளொன்றுக்கு 5,000 சுற்றுலாப் பயணிகள்!!
நவம்பர் மாதத்திற்குள் நாளொன்றுக்கு 5,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே அரசாங்கம் நோக்கம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார்.
மேலும் புதிய சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை