கிழக்கில் இளம் தாயொருவரின் பரிதாப நிலை!!

 


மட்டக்களப்பு அரசடியில் திறந்த பல்கலைக் கழகத்தின் முன்னால் உள்ள மரத்தடியில் இளம் தாயொருவர் தனது பிஞ்சுக் குழந்தையுடன் யாசகம் கேட்டு அமர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த தாய் நோய்வாய்ப் பட்டுள்ளவர் எனவும், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் குறித்த பெண் அங்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரைக் காண்போர் பணத்தையோ அல்லது உணவுப் பொதிகளையோ வழங்கிச் செல்லலாம் ஆனால் அது இவருக்கு நிரந்தரமான தீர்வாக இருக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.