பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!!
நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆசிரியர்களும் அதிபர்களும் பாடசாலைகளுக்குச் சமூகமளித்தாலும் பிற்பகலில் அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை