ஹபரன - திருகோணமலை விபத்து!!

 


ஹபரன - திருகோணமலை பிரதான வீதியின் கல்லோயா பகுதியில் விபத்தொன்றில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மகிழுந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இத்தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.