மீண்டும் ஆபத்தை நெருங்கும் இலங்கை!!


 டெல்டா வைரஸிற்கு பதிலாக தற்போது டெல்டா பிளஸ் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை தற்போது அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

குறித்த வரஸானது பிரித்தானியா, நியூஸிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடு சுற்றுலா பயணிகளுக்காக திறக்கபப்ட்டுள்ள நிலையில் இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் ஊடாக இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.