அபார வெற்றியில் இலங்கை அணி!!
உலகக்கோப்பை ரி20 தொடரில் இன்றைய தினம் இடம்பெற்ற இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை சேர்த்தது. இதில் அதிகப்பட்சமாக முகமது நயிம் 62 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹிம் ஓட்டங்களை எடுத்தனர்.
இந்த போட்டியில் நடுவில் இலங்கை பந்துவீச்சாளர் லஹிரு குமார (Lahiru Kumara) பந்துவீச்சில் வங்கதேச பேட்ஸ்மேன் டிடன் தாஸ், (Liton Das) ஆட்டமிழந்தார். இதன்பின்னர் களத்தில் குமார, தாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது, பின்னர் பீல்டிங்கில் இருந்த மற்ற இலங்கை வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்துவிட்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
.jpeg
)





கருத்துகள் இல்லை