ஜனாதிபதியின் திடீர் செயலால் பரபரப்பு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை