பி.எச். டி பட்டதாரி கஞ்சா பயிரிட்டமையால் கைது!!
தனமல்வில - போதாகம பகுதியில் பிஎச்டி பட்டம் பெற்ற கலாநிதி வசந்த சேனவெலியங்க கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார்.
கஞ்சா தொடர்பில் இதுவரை இரண்டு நூல்களை எழுதியுள்ளார். மேலும் அண்மையில் கஞ்சா செய்கைக்கு அனுமதி கோரி சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கடத்திம் ஒன்றைக் கூட அனுப்பியிருந்தார்.
இதேநேரம் கலாநிதி வசந்த சேனவெலியங்க அவர்கள் கனஜாவிற்காக ஒரு அருங்காட்சியகம் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக அவரது ஆய்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை