கமலநாதன் சுப்பிரமணியம் மரண அறிவித்தல்-யேர்மனி சோலிங்கன்!
           கமலநாதன் சுப்பிரமணியம். 

           பிறப்பு, 08/08/1953                           இறப்பு. 13/10/2021 


கமலநாதன் சுப்பிரமணியம். பூநகரியை பிறப்பிடமாகவும் அரியாலை மற்றும் சோலிங்கன் ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட நாதன் (சிவலை) என்றழைக்கப்படும் கமலநாதன் சுப்பிரமணியம் காலமானார். 


இவர் காலம் சென்ற சுப்பிரமணியம்யோகம்மா (பாக்கியம்) தம்பதி களின் அன்பு மகனும் காலம் சென்ற யோகராசா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலம் சென்ற திருமதி புஷ்பகலாதேவி கமலநாதன் அவர்களின் அருமைக் கணவரும் , திரு.இலிங்காதரன், திருமதி. தர்சினி திருமதி. ரஜனி ஆகியோரின் ஆருயிர் தந்தையும், திரு .முரளி பிரசாத், திரு.ரதி குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், கவிஷா, யுவன்ராம், ரக்க்ஷாந், ரபிஷா, யஷ்வின்ராம், பூமிகா சாய்ரா, கனிஷா ஆகியோரின் அருமை பேரனும் காலம் சென்றவர்களான திரு புவனேந்திரன்,திரு அமிர்தநாதன்(அமுதன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருமதி பத்மாவதி புவனேந்திரனின் கொழுந்தனாரும் ஆவார். 


அமரர் சுப்பிரமணியம் கமலநாதன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் இடம்.
Waldfriedhof am Hermann-Löns-Weg
Hermann-Löns-Weg.42
42697 Solingen (Ohligs)
Mittwoch den 20.10.2021
Von 13 – 16 Uhr (3 Stunden)

சோலிங்கன் மக்கள்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.