கொரோனா தொற்றில் இருந்து 312 பேர் குணமடைவு!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 312 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 45 ஆயிரத்து 256 ஆக காணப்படுகின்றது.

அவர்களில் 13 ஆயிரத்து 856 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15 ஆயிரத்து 905 பேர் தொடந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.