உலகத் தமிழினத்தின் ஒற்றை முகவரி தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரன் வே.பிரபாகரன். அவர்களின் 67வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தோழர்களுடன் பங்கேற்றேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - தந்தை பெரியார் திராவிடர் கழகம்.#தலைவர்67
கருத்துகள் இல்லை