சீமெந்தின் விலை மேலும் அதிகரிப்பு!!

 


சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதன் பின்னர், சீமெந்து மூடை ஒன்றின் விலையை 1, 275 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு சீமெந்து உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது

 இந்நிலையில் சில சீமெந்து நிறுவனங்கள், ஒரு மூடை சீமெந்தின் விலையை, 1,375 ரூபாய் வரை அதிகரித்துள்ளன.

இதேவேளை, 1375 ரூபாய் வரை சீமெந்தின் விலையை அதிகரித்துள்ள நிறுவனங்கள், மூடை ஒன்றுக்கு 100 ரூபாய் குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததாக நுகர்வோர் பாதுகாப்பு விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண தெரிவித்துள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.