பிரபல நடன இயக்குநர் திடீர் மறைவு!!
பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் மாஸ்டகளின் நடனக்குழுவில் நடன கலைஞராக பணியாற்றியவர் கூல் ஜெயந்த்.
பின்னர் இயக்குனர் கதிர் இயக்கித்தில் 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார் கூல் ஜெயந்த்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை