யாழின் வீராங்கனை பரிதாப பலி!!

 


அளவெட்டி அருணோதயா கல்லூரியின் சாதனை வீராங்கனை காவேரி இறைவனடி சேர்ந்தார்.

மரத்தன், குறுந்தூர மற்றும் நெடுந்தூர ஓட்டங்கள், கோல் ஊன்றி பாய்தல், 100, 400 M தொடர் ஓட்டங்கள், Hockey, Netball, Volleybal, Elle என பல விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தேசிய மட்டங்களிலும் மாகாண, மாவட்ட மட்டங்களிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

யாழ்.அளவெட்டியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி, உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 29 வயதான திருமதி காவேரி பிரதீபன் (Kaveri Pradeepan) 3 வருடங்களாக Aplastic Anaemia என்ற இரத்த சோகை நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

குறித்த நோய் பின்னர்  Myclodis Plastic Anaemia வாக முற்றிப் போய் சிகிச்சை பயனின்றி இன்று (15.11.2021) காலை 10 மணியளவில் மரணமடைந்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.