மின்சாரசபையின் முக்கிய அறிவிப்பு!

 


யாழ்ப்பாணம் - வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம்

அதன்படி யாழ்.மாவட்டத்தில், செல்வமஹால் திருமண மண்டபம், இலங்கை வங்கி யாழ்ப்பாணம், மருத்துவமனை வீதி, சுகாதார திணைக்களம், புதிய 3 மாடி கட்டடம், யாழ்.போதனா வைத்தியசாலை, கொக்குவில் சந்தி, பூநாறி சந்தி, சிவப்பிரகாசம் வீதி, ஞானபண்டிதா பாடசாலை,

கொக்குவில், மாவடி திருநெல்வேலி, நந்தாவில், பிரம்படி, கொக்குவில், சைசேலா கோவில் வீதி பொக்ஸ் ரெக்ஸ் பிறைவேட் லிமிட்டட், மருத்துவபீடம், அச்சுக்கூடம் கே.கே.எஸ் வீதி, மருத்துவபீட அரங்கம், எச்.என்.பி வங்கி நெல்லியடி, இரும்பு மதவடி, காளி கோவிலடி, கரணவாய், மனோகரா அல்வாய், மத்தோனி, முடக்காடு, நாவலர் மடம்,

நெல்லியடி பருத்தித்துறை வீதி, மருதம், நெல்லியடி கொடிகாமம் வீதி, சக்கலாவத்தை, சித்தி விநாயகர் பாடசாலை தேவரையாளி, திக்கம் நெல்லியடி வீதி, திருமகள் சோதி வீதி, துாதவளை , வதிரி - உடுப்பிட்டி - பருத்தித்துறை வீதி சந்தி, வதிரி அரசடி, விக்னேஸ்வரா, கரவெட்டி பிரதேச செயலகம், கரணவாய், நெல்லியடி இலங்கை வங்கி, கார்கில்ஸ் நெல்லியடி, ரூபின்ஸ் மருத்துவமனை, பாரதி வீதி கம்பர்மலை,

பாரதிதாஸன் வாசிகலாலை, இலகடி, இலந்தைகாடு, இன்பருட்டி பிள்ளையார் கோவில், இரும்பு மதவடி, காளிகோவிலடி, கணபதி ஆலை கொற்றாவத்தை, காந்தியூர், கொற்றாவத்தை, மாலுசந்தி, மனோகரா அல்வாய், மந்திகை அம்மன்கோவில்,

முத்துமாரி அம்மன்கோவில் அல்வாய், நாச்சிமார் கோவிலடி பொலிகண்டி, நாவலடி, நவின்டில், உடுப்பிட்டி - வதிரி, சிறீலங்கா பாடசாலை, நெடியகாடு, பழைய பொலிஸ் நிலையம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி சக்கலாவத்தை சித்தி விநாயகர் பாடசாலை தேவரையாளி,

திக்கம் நெல்லியடி வீதி, உடுப்பிட்டி பெண்கள் பாடசாலை சந்தி, வல்வெட்டித்துறை சிவன் கோவில் வீதி, வல்வெட்டித்துறை வன்னிச்சி, வதிரி உடுப்பிட்டி பருத்தித்துறை வீதி சந்தி, வதிரி அரசடி, வியாபாரிமுலை் வல்வெட்டித்துறை வீதி கல்லறைக்கு அருகில் உடுப்பிட்டி,

வெள்ளை வீதி உடுப்பிட்டி சந்தி, ஐஸ் தொழிற்சாலை பொலிகண்டி, ஐஸ் தொழிற்சாலை சுப்பர் மடம், மந்திகை மருததவமனை, தொலைத்தொடர்பு மாலுசந்தி அகிய இடங்களிலும் மின்தடை அமுலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வவுனியா

அதேவேளை வவுனியா மாவட்டத்தில் , தேக்கவத்தை, அழகல்ல, அழுத்கம, ஈரப்பொியகுளம் பொலிஸ் நிலையத்தடி, குட்செட் வீதி, கல்குண்டாமடு, கற்குளி, மதவுவைத்த குளம், மூன்று முறிப்பு, நவகம், பகல அழுக்வத்த, பண்டாரிக்குளம், புபுதுகம்,

சேவாலங்கா தவசிக்குளம், சிவன்கோவிலடி தோணிக்கல், தவசிக்குளம் பிள்ளையார் வீதி, தவசிக்குளம், தோணிக்கல் லக்ஸபானா வீதி, வவுனியா 2ம் குறுக்கு வீதி, வேரகம், மதவுவைத்த குளம், விமானப்படை முகாம், விமாப்படை ரோடார், விமாத்தள கூட்டு சேவை முகாம்,

பூ ஓயா, கார்கில்ஸ் பூட்சிட்டி, ஈரப்பொியகுளம் இராணுவ முகாம், கவுலும் ஆடைதொழிற்சாலை, குருந்துபிட்டிய, மண்டரின் ஆடைத்தொழிற்சாலை, மூன்று முறிப்பு இராணுவ கட்டட முகாம், தேசிய இளைஞர் பயிற்சி முகாம், இராணுவ முகாம்,

குளோப் அரிசி ஆலை, குருக்கல் புதுக்குளம் மணியர்களம், மணியர்குளம், நித்திய நகர், ரங்கீத்கம், சங்கராபுரம், வாரிக்குடியூர், ரோட்மண்ட் எலக்ரோ, ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.