மாத்தளை மாநகர சபையினர் யாழுக்கு வருகை!!

 


யாழ்.மாநகரசபைக்கு விஜயம் செய்த மாத்தளை மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஸ் தலைமையிலான சபை உறுப்பினர்கள், யாழ் பிரதான நூலகம், கலாச்சார மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

யாழ்.மாநகர சபையின் செயல்பாடுகள் தொடர்பில் நேரில் பார்வையிட்டு அறிந்துகொள்ளும் வகையில் மாத்தளை மாநகர சபை முதல்வரும் உறுப்பினரகளும் யாழிற்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த மாத்தளை மாநகர சபையின் 20 உறுப்பினர்கள் நேற்று பிரதான நூலகம மற்றும் காலாச்சார மண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டதோடு தற்போது புதிதாக அமைக்கப்படும் நகர மண்டபத்தினையும் பார்வையிட்டனர்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.