ஒமிக்ரோன் தொடர்பில் நாமல் கருத்து!!

 


தென்னாபிரிக்காவில் இனம் காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

, “ஓமிக்ரான்” (Omicron)வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதோடு வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருபவர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.