மஹிந்தவை ரகசியமாகச் சந்தித்தார் விமல் வீரவன்ச!!

 


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் பிரதம‌ர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள பிரதமரின் வாசஸ்தலத்திலே இடம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த சந்திப்பில் , விமல்-மஹிந்த மட்டுமே பங்கேற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.