அதிபர் பெற்றோருக்கு எதிராக முறைப்பாடு!!
வவுனியாவில் அத்துமீறி பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்து ஆசிரியர்களை அச்சுறுத்திய பெற்றோர் ஒருவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கடந்த சனிக்கிழமை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபரினால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
பாடசாலை நேரத்தில் பாடசாலைக்குள் நுழைந்த பெற்றோர் ஒருவர் தன் மகனுடைய வகுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசியர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அதிபர் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது குறித்த மாணவனின் பெற்றோர் ஆசிரியர்களை புகைப்படம் எடுத்ததாகவும் அதிபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை