மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!!


 நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் மரக்கறிகள் சில்லறை விலையானது அதிகரித்துள்ளது.

அதன்படி சந்தையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி 500 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் கரட் 320 ரூபாவுக்கும், ஒரு கிலோ கிராம் பீட்ரூட், கோவா, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் என்பன 240 ரூபாவுக்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர கறிமிளகாய் ஒரு கிலோ கிராமின் விலை 600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த விலையேற்றம் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் பாரியளவில் பாதிப்படைந்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.