தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்புப்பேருந்துகள்!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் இருந்த 9 ஆயிரத்து 806 பேருந்துகள், மற்ற ஊர்களில் இருந்து 6 ஆயிரத்து 734 பேருந்துகள் என தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 450 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை