கனடிய மண்ணில் மார்க்கம் பெயர் திடலில் (Markham Fair Ground) ஒரே அரங்கில் மூன்று நிகழ்வுகளாக நடைபெறும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் அதிகாலை ஆரம்பமான முதல் நிகழ்வில் அலை கடலெனத் திரண்டு எழுச்சியோடு வந்து வணக்கம் செலுத்தினர்.
கருத்துகள் இல்லை